உலக சாதனை நிகழ்வு..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள நடேசன் பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று மாலை சரியாக 5 30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து உடன் நடைபெறும் மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நம்முடைய இயக்கத்தின் சார்பில் அனைவரையும் வருக வருக தலைமை சார்பில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்

இந்த நிகழ்வானது நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அன்று அமைப்பின் முன்னிலையில் உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளதால் அனைவரும் நேரத்தை சரியான முறையில் கடைபிடித்து வருகை தர வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

உங்களுடைய மேலான ஒத்துழைப்பு மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்திக் கொடுக்க தலைமையின் சார்பாக அன்போடு அழைக்கின்றோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் அன்புடன்
மாநில செயலாளர் லயன் வெங்கடேசன்