75-வது சுதந்திர தின விழா…

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக 75-ம ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவினை ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 8மணியளவில் கொண்டாடப்பட்டது..
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் காமராஜர் பேரவை தலைவர் பூமிநாதன், கலைஞன் கலைக்கூடம் கணேஷ் பாண்டியன், மற்றும் திராவிட விடுதலைக் கட்சி பொதுச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி ராகுல் தமிழ்மலர் மின்னிதழ்