இடியுடன் கூடிய மழை..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் மாதனூர் பள்ளி கொண்டா பகுதிகளில் சூறை காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது விவசாயிகள் மகிழ்ச்சி மற்றும் இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது மற்றும் இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் ஒரு மணி நேரம் கால தாமதமாக சென்றது பேருந்தில் பயணம் செய்த மக்கள் சரியான நேரத்திற்க்கு தங்களின் ஊருக்கு செல்ல முடியவில்லை. தமிழ் மலர் செய்திகளுக்காக. ஒளிப்பதிவாளர்.சுரேஷ் வாணியம்பாடி .