திமுக அரசை கண்டித்து போராட்டம்..
தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஜீ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில விவசாய அணி தலைவர், ஜி. கே. நாகராஜ் அவர்கள், மற்றும் S. K. கார்வேந்தன் , Ex MP அவர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நெருப்பெரிச்சல் மண்டல தலைவர் சுரேஷ் R.ரவிச்சந்திரன் நெருப்பெரிச்சல் மண்டல துணை தலைவர்
S. பாலசுப்பிரமணி நெருப்பெரிச்சல் மண்டல் வணிகர் பிரிவு தலைவர் மண்டலச் செயலாளர் மருதமுத்து ஊடகத்துறை மண்டல தலைவர் சுதாகர் கலை கலாச்சாரம் ஒன்றிய பொறுப்பாளர் சக்திவேல் ஊடகத்துறை மண்டல செயலாளர் வீரகுமார் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி சுதாகர் திருப்பூர்