திமுக சார்பில் கபடி போட்டி

திருப்பூர் வடக்கு: அங்கேரிபாளையத்தில்11வது வார்டு திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி, செல்வராஜ் எம்எல்ஏ மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்