Latest News தமிழகம் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து.. June 13, 2022June 13, 2022 AASAI MEDIA கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.