சட்டவிரோதமாக மது விற்பனை

திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சி பகுதியில் மதுபான கடையில் 2300 அருகிலுள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது பொது மக்கள் மிக சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் மகேந்திரன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் விஜி அவர்களது தலைமையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இது சம்பந்தமாக இரண்டு நபர்களை கைதானார்கள்

செய்தி தமிழ்மலர் சிறப்பு ஆசிரியர் என் சுதாகர்