திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கையால் சாக்கடை அள்ளும் அவல ஏற்படுத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு இட கோரிக்கையும் அதன் சம்பந்தமாககாநடைபெற்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை தரையில் அமர வைத்தது குறித்தும் இதனை கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் அவர்களை சந்தித்து தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ் செல்வகுமார் அவர்கள் மனு அளித்தார் அப்போது திருப்பூர் மாவட்ட நல குமூ உறுப்பினர் மாசிலாமணி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்ட மக்கள் நல உரிமை இயக்கம் நிறுவன தலைவர் ஆ மருதாச்சலம் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகளுயுடன் இருந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்

About The Author