தங்க சங்கிலி பறிப்பு…

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பிச்சம்பாளையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த இருவர் கைது.

செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்.