வி.ஜி.சந்தோசம், இலங்கை இம்ரான் சந்திப்பு..

தமிழகம் வந்துள்ள இலங்கை நெய்னார் சமூகநல காப்பக தலைவர்
இலங்கை இம்ரான் நெய்னாரை* .
வீஜீபி உலக தமிழ் சங்க தலைவரும் VGP குழும தலைவருமான கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அண்ணாச்சி அவர்களது அலுவலகத்தில் சந்தித்து பொண்ணாடை போர்த்தி கௌரவித்து மு.நா.செ. இன்பா எழுதிய கலைபேசும் சந்தோசம் எனும் தனது வாழ்ககை சரித்திர நூலையும்
வழங்கிவைக்கிறார்

அருகில் விஜிபி குழும செயலாளர் பீட்டர் மைக்கல் ராஜ் மற்றும் இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் இந்திய செயலாளர்
அன்வர் பாட்ஷா அவர்களையும் படத்தில் காணலாம்