2024 பா.ஜ.,வின் சரித்திர ஆண்டு; அண்ணாமலை நம்பிக்கை!
மாமல்லபுரம்,-”வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 25 எம்.பி.,க்கள் வென்று, ஐந்து கேபினட் அமைச்சர்களை பெறுவதே, தமிழக பா.ஜ.,வின் இலக்கு,” என, மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.