சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்…

சீனியர் சிட்டிஸன் என் றால் 155ரூபாய்.

ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.

நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை [ தாம்பரம் ] க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது…

இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.

ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது.

இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை. சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்.. சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய்.

நாகர்கோவிலில் மாலை மணி 03.50 க்கு புறப்படும்.

இந்த ரயில்
திருநெல்வேலி[ 05.10pm ]
மதுரை [ 08.30pm ]
திருச்சி [ 10.45pm ]
தஞ்சாவூர் [ 11.38pm‌ ]
விழுப்புரம் [ 04.40am ] மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு
சென்னை [ தாம்பரம் ] சென்றடைகிறது.

*பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள், குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளவும்.

மக்கள் கூட்டம் , வரவேற்பு இல்லை என கருதி ரயிலை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லைன் வெங்கடேசன்M.A., தமிழ்நாடு journalist’s யூனியன்.

About The Author