கொழும்பு: நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் அமைச்சர் பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயல்பட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கையில், 26 கேபினட் அமைச்சர்களும் பதவி விலகி உள்ளனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் பொருட்டு பார்லிமென்டில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சர் பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயல்பட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author