தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு அடுத்தப்படியாக, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமும், கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் பொருட்டு, ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இதில், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author