இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளில் அதிக ஏற்றம் கண்டு வர்த்தகமாகின. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 18 ஆயிரம் புள்ளிகளையும் கடந்து வர்த்தகமாகின. தங்கம் விலை சவரன் ரூ.176 சரிந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.