செங்கல்பட்டு மாவட்டம்:சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனைத்து ஊராட்சிகளுக்கும் சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் வந்தால் ஊராட்சிகளின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
எனவே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்திய ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்,M.A., தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு.