ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பாணியில் டிரைலர் காட்டிய வட கொரியா!!

ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரைலர் காட்டிய வட கொரியா இதை நாம் செய்வோம் என பஞ்ச் வசனம் பேசிய கிம் ஜாங் உன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.