ஜம்மு காஷ்மீர்: மத்திய பாதுகாப்புபடை பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்!!

ஜம்மு காஷ்மீர் சோபூரில் உள்ள மத்திய பாதுகாப்புபடை பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.