காரில் திடீர் தீ – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!!
மங்களூரு பகுதியில் காரில் திடீரென தீ பற்றிய நிலையில், காரை ஓட்டிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.