ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது…

ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.