மார்ச்: 28: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!!
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 28) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90, டீசல் ரூ.95.00 ஆக உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.3.78, டீசல் ரூ.3.90 விலை அதிகரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.