இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 4,100 பேர் பலி..!! திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..?!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.