ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் ராணுவம் தகவல்!!

சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் ஒரே நாளில் கொன்றுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.