குட் நியூஸ் சொன்ன மேயர் பிரியா… சென்னை மக்கள் குஷி!

  • சென்னை மேயர் பிரியா ராஜன்(28) மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்றதில் இருந்து மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. திரு.வி.க.நகர் தொகுதியில் 170 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் ஊக்கத்தொகை, குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல், மகளிர் தின கொண்டாட்டம்,  ஒப்பந்ததார்களுடன் ஆலோசனை என பம்பரமாக சுழன்று வருகிறார்.
  • மார்ச் மாத இறுதிக்குள் மாநகராட்சி பட்ஜெட்”
  • “அதிமுக காற்றுப்போன பலூன் போல் உள்ளது”
  • மழைநீர் வடிகால் திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் – மேயர் பிரியா

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.