2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக போதனையை வழங்கிய தலாய் லாமா!

தலாய் லாமா வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் அங்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.