ஜனவரி 30 (ஞாயிற்றுக்கிழமை) பணி புரிந்ததற்காக பணியாளர்களுக்கு மாற்று விடுபு்பு வழங்குவதன் காரணமாக, ரேஷன் கடைகளுக்கு நாளை( மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷனில் 4000 பணியாளர்கள் விரைவில் நியமனம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author