பாம்பின் முன் கைகளை ஆட்டி விளையாடிய நபர்! சீறிட்டு பாய்ந்த நாகப்பாம்பு – வைரல் வீடியோ!

திடீரென ஒரு நாகம் அவர் மீது சீறிட்டு பாய்ந்து, அவரது கால் மூட்டுப்பகுதியை விடாமல் கவ்வி கொண்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.