ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் யுஸ்வேந்திர சாஹல்? -இணையத்தை கலக்கும் பதிவுகள்!

ராஜஸ்தான் அணியின் டுவிட்டர் பக்கத்தில் “அணியின் புதிய கேப்டன் சாஹல்” என பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.