கலவரத்தைஏற்படுத்துகிறார்அண்ணாமலை – செல்வப்பெருந்தகை …

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை செயல்படுவதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு. தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை  கூறியுள்ளார். உடனடியாக இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்