நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த என்ஜினீயர் மாணவர்!

காதலியை பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள என்ஜினீயரிங் மாணவர் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.