தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10  சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் மாத ஊதியம் பெறுவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

About The Author