உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவரது இல்லத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஐயப்பன்.