சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் ஆகியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

About The Author