மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பான விழா!!

மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை
ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்சுரன்ஸ் கம்பனி
தாம்பரம் கிளை அலுவலகத்தில் சிறப்பான முறையில் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் கிளை மேலாளர் மேலாளர் அவர்கள் வழங்கினார்கள்.

செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.