உக்ரைனின் சுமி நகரம் மீது ரஷ்ய படைகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழப்பு..!!
உக்ரைன் நாட்டில் 700 இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமி நகரம் மீது ரஷ்ய படைகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குண்டுகள் வீசி தாக்கப்பட்டுள்ள சுமியில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்திருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.