சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கவுள்ளார். 2020, 2021ம் ஆண்டுக்கான பெண் சக்தி விருதுகளை 29 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். பெண் சக்தி விருது பெறும் பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாடுவார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

About The Author