டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழக மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைனில் இருந்து இன்று தமிழக மாணவர்கள் 444 பேர் டெல்லி திரும்பியுள்ளனர். அதிக அளவில் மாணவர்கள் வந்துள்ளதால் சாதாரண விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author