உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து தமிழ்நாடு அரசின் குழு வெளியுறவு அமைச்சருடன் சந்திக்கவுள்ளது. திருச்சி சிவா தலைமையிலான தமிழ்நாடு அரசின் குழு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திக்க உள்ளார். திருச்சி சிவாவுடன் கலாநிதி வீராசாமி, அப்துல்லா மற்றும் அதிகாரிகளும் உடன் இருக்கின்றனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author