ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைவின் காரணமாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு ஷேன் வார்னே பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிரேட் சதர்சன் ஸ்டேண்ட் என்ற அரங்கின் பெயரை ஷேன் வார்னே என மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

About The Author