திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு!!!!
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு. அஇஅதிமுக கட்சியினர் இவர்கள் திமுக கட்சியினரிடம் அராஜகம் மற்றும் கலவரம் செய்தனர். இதனை தொடர்ந்து திமுக.வில் போட்டியிட்டு உதய சூரியன் சின்னத்தில் 3வது வார்டில் வெற்றி பெற்ற திருமதி மகேஸ்வரி.ரா. என்பவரை அஇஅதிமுகவினர் .தங்க ளது கட்சியில் சேர்த்துக் கொண்டனர். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மற்றும் 9 வது வார்டு உறுப்பினர் மற்றும் திமுக வெற்றி வேட்பாளர் திரு.ஆ.செல்வராஜ். அவர்கள் மற்றும் 8வது வார்டு உறுப்பினர் திமுக வெற்றி வேட்பாளர் திருமதி. ஆ.பூசாராணி அவர்கள். மற்றும் 9-வது வார்டு உறுப்பினர். திமுக வெற்றி வேட்பாளர் திரு மதி.R ரஞ்சினி அவர்கள் மற்றும் வெற்றி வேட்பாளர்கள் பலர் உதயேந்திரம் பேருராட்சி அலுவலகத்திற்க்கு வந்திருந்தனர். அஇஅதிமுக . கட்சியின் அராஜகத்தால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதது என தகவல் வெளியாயின. வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களை பாதுகாப்புடன் காவல் துறையினர் .அனுப்பி வைத்தனர். மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கலைத்து அனுப்பினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.