திமுக கூட்டணியில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர் பெயரும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேயர் பதவிக்கு போட்டியிடும் நபர் குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த சூழலில் சரவணன் என்பவர் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்