நெல்லையில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமது காதர் இன்று திமுகவை சேர்ந்த தனது நண்பர் ராகவன், பொன் கனகராஜ்  உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுக்கு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வைத்து விருந்து வைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளரான ராகவன் பொன் கனகராஜூக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரதம் இருந்து வந்தது என்னையும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடக் கூடாது என விஜயன் தரப்பினர் மிரட்டினர். ஆனாலும் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை

About The Author