‛ஹிந்தி படித்தால் தமிழகத்தில் வேலை கிடைக்குமா, பானிபூரி தான் விற்க வேண்டும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழகத்தில் காலம் காலமாக ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தொடர்ச்சியாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

About The Author