மீண்டும் பிரியாணி சர்ச்சையில் சிக்கிய திமுக!!!!
திமுக கட்சிக்காரர் எனக்கூறி மிரட்டி ஓசி பிரியாணி கேட்டவர் மீது உணவக உரிமையாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அயனாவரம் காவல் நிலையத்தில் நாகூர்கனி புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் நாகூர்கனி பணம் கேட்கும்போது திமுக நிர்வாகியிடமே பணம் கேட்கிறாயா என்று சேகர் மிரட்டல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்