பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்
டெல்லி: பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 18% கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.