மகா சிவராத்திரி – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!!
மகா சிவராத்திரி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மார்ச் 1 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.