இந்திய மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.