டெல்லி: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்றுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author