வள்ளிமலை முருகர் கோயில் உண்டியல்; அள்ளிய கலெக்சன்!!!

வள்ளிமலையில் முருகர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா முடிந்த பிறகு இன்றுதான் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது அதில் ரூ.29.98 லட்சம் ரொக்கம் மற்றும் 235 கிராம் தங்கம் வெள்ளி 740 ஆகியவைகள் உண்டியல் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.