பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் ஒரு பகுதியில் 33/11 கிலோவாட் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்ய, 30-12-2020 புதன்கிழமை பொழிச்சலூர், பகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், 3வது தெரு,
அகத்தீஸ்வரர் நகர் 1வது தெரு, மற்றும் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், கண்ணதாசன் நகர், மூவர் நகர், நேதாஜி நகர், கம்பர் தெரு, டில்லி பாபு தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கிறோம்

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.